பத்தே நிமிஷத்துல கோவா பேடா செய்வது எப்படி

0
10
பத்தே நிமிஷத்துல கோவா பேடா செய்வது எப்படி

  • 25mTotal Time
  • 10mPrep Time
  • 286Calories
(Serving: 2)

முக்கிய பொருட்கள்

  • 200 கிராம் தேவையான அளவு கோயா

பிரதான உணவு

  • 1/2 கப் தேவையான அளவு சீனி
  • 1/2 கப் தேவையான அளவு தேங்காய்
  • 1 தேக்கரண்டி தேவையான அளவு நெய்

How to make: பத்தே நிமிஷத்துல கோவா பேடா செய்வது எப்படி

Step 1:

ஒரு கடாயை எடுத்து அடுப்பில் வைத்து அதில் நெய் ஊற்றி உருக்குங்கள். நெய் உருகிய பிறகு அதில் பாலை ஊற்றி நன்றாக கிளறிக் கொள்ளுங்கள்

samayam tamil

Step 2:

சர்க்கரையை கொஞ்சம் கொஞ்சமாக சேர்க்க வேண்டும். பாலை மிதமான சூட்டில் வைத்து கிளறுங்கள். அதில் தேங்காய் துருவல் சேர்த்து கிளறிக் கொள்ளுங்கள். பால் நன்றாக கெட்டியானதும் கொஞ்சம் சேர்த்து கிளறுங்கள்.

samayam tamil

Step 3:

5-7 நிமிடங்கள் வரை சூடுபடுத்துங்கள் நன்றாக பால் கெட்டியானதும் ஆற விடுங்கள்.

samayam tamil

Step 4:

பால்கோவா ஆறியதும் பேடா வடிவத்தில் தட்டி ஒரு தட்டில் வைத்து பரிமாறுங்கள். உங்கள் விருப்பமான பால் பேடா ரெடி.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here