கேரட் அல்வா ரெசிபி

0
11
கேரட் அல்வா ரெசிபி

  • 50mTotal Time
  • 20mPrep Time
  • 290Calories
(Serving: 2)

முக்கிய பொருட்கள்

  • 1/2 கிலோ கிராம் தேவையான அளவு கேரட்
  • 750 mililitre தேவையான அளவு பால்
  • 1 தேக்கரண்டி தேவையான அளவு நெய்
  • 100 கிராம் தேவையான அளவு சீனி

அழகூட்டுவதற்கு/ அலங்கரிப்பதற்கு

  • 3 pieces உதிர்ந்த பாதாம்
  • 3 pieces இறுதியாக நறுக்கப்பட்ட பிஸ்தா
  • 6 Numbers தேவையான அளவு கிஸ்மிஸ்

How to make: கேரட் அல்வா ரெசிபி

Step 1:

ஒரு பெளலை எடுத்து அதில் கேரட்டை நன்றாக துருவி ஒரமாக வைத்து விடுங்கள்

samayam tamil

Step 2:

ஒரு கடாயை அடுப்பில் வைத்து அதில் நெய் ஊற்றி காய்ந்ததும் அதில் பாதாம் பருப்புகள், பிஸ்தா பருப்பு மற்றும் கிறிஸ்துமஸ் பழங்களை போட்டு வதக்கவும். பிறகு அதை தனியாக எடுத்து வைத்து விடுங்கள்

samayam tamil

Step 3:

மற்றொரு கடாயை அடுப்பில் வைத்து அதில் துருவிய கேரட்டை போட்டு அதில் கெட்டியான பால் சேர்த்து கொள்ளுங்கள். நன்றாக கிளறிக் கொண்டே இருக்க வேண்டும். அடுப்பை மிதமான தீயில் வைத்து 15 நிமிடங்கள் கிளறிக் கொண்டே இருங்கள்.

samayam tamil

Step 4:

பால் நன்றாக கெட்டியானதும் அதில் சர்க்கரை சர்க்கரையை சேர்த்து கிளறிக் கொண்டே இருங்கள். சர்க்கரை முழுமையாக கரைந்து கெட்டியாக வேண்டும்.

samayam tamil

Step 5:

அல்வா நன்றாக கெட்டியானதும் அதில் வறுத்த நட்ஸ் வகைகளை சேர்த்து கிளறி விடுங்கள்.

samayam tamil

Step 6:

பிறகு சுடச்சுட கேரட் அல்வாவை பெளலிற்கு மாற்றி நட்ஸ்களை தூவி அலங்கரித்து ஐஸ்கிரீம் உடன் பரிமாறுங்கள்.

samayam tamil

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here