உலகக் கோப்பை விளையாட தடை செய்யப் படுவார்கள்: ஃபிஃபா அதிரடி அறிக்கை

0
4

என்பது, ஐரோப்பா கண்டத்தில் இருக்கும் அனைத்து பெரிய அணிகளும் சேர்ந்து அவர்களுக்கென ஒரு லீக் பிரத்தியேகமாக உருவாக்கப்பட்டு, அதில் அவர்கள் முதலில் ‘ரவுண்ட் ராபின்’ முறையில் விளையாடி அதன்பின் ப்ளே ஆஃப்ஸ்ஸிற்கு முன்னேறி, காலிறுதி, அரையிறுதி, இறுதி என்று திட்டமிடப்பட்டது.

சுருக்கமாக சொல்லப்போனால் நம் நாட்டில் நடைபெறும் ஐஎஸ்எல், ஐபிஎல் போன்று நடைபெறும் என்று கூறப்பட்டது. இதன் மூலம் ஐரோப்பிய கண்டத்தில் இருக்கும் சிறந்த அணிகள் அனைத்தும் ஒன்றுடன் ஒன்று போதும் என்றும், இதனால் ஆட்டம் சுவாரசியமாக இருக்கும் என்றும், ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பு பெறும் என்றும் கூறப்பட்டது. மட்டுமல்லாமல் இதன் மூலம் பல நாடுகளில் வளரும் என்றும் கூறப்பட்டது. இதனால் தற்பொழுது நடைபெறும் எந்த ஒரு போட்டியும் தடை படாது என்றும் கூறப்பட்டது.

இதற்கு எதிராக பல கருத்துக்கள் எழுந்தன, குறிப்பாக கால்பந்து ரசிகர்கள் இடையே இது பலத்த வரவேற்பு பெறும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவர்களிடமிருந்து கடுமையான எதிர்ப்பை சம்பாதித்தார்கள். இதைப்போன்று பெரிய அணிகளை வைத்து போட்டி நடத்தும் பட்சத்தில் சிறிய அணிகள் கடுமையாக பாதிக்கும் என்று பலர் அஞ்சினார்கள். மேலும் இதைப்போன்று ஒரு போட்டி நடைபெறும் பட்சத்தில் சிறிய நாடுகளில் இருக்கும் அணிகள் இடம்பெற வாய்ப்புகள் இல்லை என்பதால் இதைப் போன்ற கருத்துக்கள் கால்பந்து ஆட்டத்தை மேலும் வளர விடாது.

அதற்கு மாறாக கால்பந்து ஆட்டத்தை அளிப்பதற்கான ஒரு செயல் என்று கடுமையாக விமர்சனம் எழுந்தது. இப்படிப்பட்ட கருத்து நடைமுறைப்படுத்தப்பட்டால் இதிலிருந்து லாபம் அடைவது பெரிய அணிகள் மட்டுமே தவிர சிறிய அணிகள் இதனால் கடுமையாக நசுக்கப்படும் என்றும் அச்சம் உருவானது.

துவக்க காலத்தில் இதை பெரிய அளவில் யாரும் எடுத்துக்கொள்ளவில்லை ஆனால் சமீப காலமாக பல பெரிய அணிகள் இதற்கு ஆதரவு தெரிவித்தனர். மேலும் முன்னாள் வீரர்கள், மேலாளர்கள் என பல தரப்பிலிருந்து இதற்கு ஆதரவு எழுந்த நிலையில், இன்று மற்றும் இதை எதிர்த்து ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது.

அந்த அறிக்கையில், இதைப்போன்று ஐரோப்பிய சூப்பர் லீக் என்ற கருத்தின் அடிப்படையில் உருவாக்கப்படும் எந்த ஒரு போட்டியில் கலந்து கொண்டாலும் கலந்து கொள்ளும் அணிகள் ஃபிஃபா மற்றும் கான்ஃபெடரேஷன்ஸ் நடத்தும் போட்டிகளில் பங்குபெற தடை விதிக்கப்படும் என்றும், அதில் பங்கு பெறும் வீரர்களுக்கும் தடை விதிக்கப்படும் என்று எச்சரித்துள்ளது. ஒருவேளை இதை மீறி பங்கு பெறும் பட்சத்தில் அவர்கள் உலகக் கோப்பை, யூரோ, சாம்பியன்ஸ் லீக் போன்ற போட்டிகளில் கலந்து கொள்வதில் இருந்து தடை விதிக்கப்படும். ஃபிஃபாவின் இந்த அறிக்கை ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here