பாதாம் சாக்லெட்

0
9
பாதாம் சாக்லெட்

  • 35mTotal Time
  • 20mPrep Time
  • 361Calories
(Serving: 3)

முக்கிய பொருட்கள்

  • 1 கப் தேவையான அளவு டார்க் சாக்லேட்
  • 1/2 கப் வறுத்த பாதாம்

How to make: பாதாம் சாக்லெட்

Step 1:

30 வினாடிகள் டார்க் சாக்லேட்டை உருக வைத்துக் கொள்ளுங்கள். ஒரு முறை நன்றாக கிளறிக் கொள்ளுங்கள். மறுமுறை ஒரு

samayam tamil

Step 2:

30 வினாடிகள் உருக வையுங்கள். மறுமுறை கிளறி விடுங்கள். இப்படி செய்வதனால் சாக்லேட் நன்றாக உருகலாம்.

samayam tamil

Step 3:

உருகிய டார்க் சாக்லேட்டை ஒரு கிண்ணத்தில் போட்டுக் கொள்ளவும். இதில் வறுத்து வைத்த பாதாம் தூளை சேர்க்கவும். மீண்டும் நன்றாகக் கிளறவும். எல்லா பொருட்களும் நன்றாகக் கலக்கும்படி கிளறவும்.

samayam tamil

Step 4:

சாக்லேட் மோல்ட் ட்ரேயில் இந்த கலவையை ஊற்றவும். பிறகு பிரீஸரில் 10 நிமிடங்கள் வைக்கவும்.இப்போது பாதாம் சாக்லேட் தயார்

samayam tamil

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here