அறிமுகம்

1
20

 • 30mTotal Time
 • 20mPrep Time
 • 297Calories
(Serving: 2)

முக்கிய பொருட்கள்

 • 1 Numbers மாங்காய்

பிரதான உணவு

 • 1/2 கப் தேங்காய்
 • தேவையான அளவு கறிவேப்பிலை
 • 10 Numbers சிவப்பு மிளகாய்
 • 2 கப் அரிசி
 • 1/2 கப் சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய்
 • 1 தேக்கரண்டி கடுகு விதைகள்
 • 1 தேக்கரண்டி சீரக விதைகள்
 • 1 தேக்கரண்டி கடலை பருப்பு
 • 1 தேக்கரண்டி உளுந்து பருப்பு
 • தேவையான அளவு மஞ்சள்
 • தேவையான அளவு பெருங்காயம்
 • 1 கைப்பிடியளவு பச்சை வேர்க்கடலை
 • தேவையான அளவு வெந்தய தூள்
 • தேவையான அளவு வெல்லம்
 • தேவையான அளவு உப்பு

How to make: அறிமுகம்

Step 1:

ஒரு கடாயில் சிறிது எண்ணெய் விட்டு சிகப்பு மிளகாயை 2 முதல் 3 நிமிடங்கள் நன்கு வறுத்துக் கொள்ளவும். அடுப்பை அணைத்து சிகப்பு மிளகாயை மிக்ஸியில் போடவும். இப்போது அதே கடாயில் தேங்காய் சேர்த்து 3 முதல் 4 நிமிடங்கள் நன்கு வறுத்துக் கொள்ளவும்.

கர்நாடக ஸ்பெஷல் மாங்காய் சாதம்!

Step 2:

இதை மிக்ஸியில் போட்டு அத்துடன் சீரகம் வெந்தயப்பொடி மாங்காய் வெல்லம் ஆகியவற்றை சேர்த்து நைஸாக அரைத்துக் கொள்ளவும்.

New Project (1)

Step 3:

ஒரு கடாயில் சிறிது எண்ணெய் விட்டு அதில் கடுகு உளுத்தம்பருப்பு கடலைப்பருப்பு வேர்க்கடலை ஆகியவற்றை சேர்த்து பொன்னிறமாகும் வரை நன்கு வறுக்கவும். இப்போது அதில் கருவேப்பிலை மஞ்சள் பெருங்காயம் சேர்க்கவும்.

New Project (6)

Step 4:

இப்போது தாளித்த கலவையில் அரைத்து வைத்த விழுதை சேர்த்து நன்றாக வதக்கவும். பச்சை வாசனை போகும் வரை வறுத்து அதில் வேக வைத்த சாதத்தை சேர்த்து எல்லா பொருட்களும் நன்றாக கலக்கும்படி கிளறிவிடவும். இப்போது தேவையான அளவு உப்பை சேர்த்து எல்லா பொருட்களையும் நன்றாக கலந்து கொள்ளவும்.

New Project (8)

Step 5:

சூடான மாங்காய் சாதத்துடன் ரைத்தா அல்லது சட்னியை சேர்த்து பரிமாறவும்.

New Project (9)

1 COMMENT

 1. I enjoy you because of every one of your effort on this web site. Kim takes pleasure in conducting investigation and it’s easy to see why. A lot of people notice all relating to the compelling manner you make efficient secrets through this web blog and in addition attract response from others on that topic plus our own daughter has always been understanding a lot. Have fun with the remaining portion of the new year. You’re doing a dazzling job.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here