கோயா டில் லட்டு

0
15

 • 30mTotal Time
 • 15mPrep Time
 • 316Calories
(Serving: 3)

முக்கிய பொருட்கள்

 • 1/2 கப் கோயா

பிரதான உணவு

 • 1/2 கப் எள் விதை
 • 1/2 கப் சீனி
 • 1 தேக்கரண்டி பாதாம்
 • 1 தேக்கரண்டி முந்திரி
 • 1 தேக்கரண்டி பிஸ்தா
 • 1 தேக்கரண்டி ஏலக்காய்
 • 1 தேக்கரண்டி நெய்

How to make: கோயா டில் லட்டு

Step 1:

ஒரு பேனில் எள்ளை அதன் நிறம் பொன்னிறமாக மாறும் வரை நல்லா வறுத்துக்கோங்க.

அசத்தும் சுவையில் கோவா லட்டு!

Step 2:

பிறகு அதே பேனில் கோவாவை சேர்த்து நல்லா வறுத்துக்கோங்க. ஒரு கட்டத்துல கோவா உருகத் தொடங்கும். அப்போ கொஞ்சமா நெய்யை சேர்த்து 2 நிமிடங்கள் நல்லா கிளறுங்க.

1

Step 3:

வறுத்த வைத்த எள்ளை கரகரப்பான பவுடரா அரைச்சுக்கோங்க.

4

Step 4:

சூடான கோவாவை ஒரு கிண்ணத்தில் போட்டு, கோவா சூடு ஆறுவதற்குள்ள அதுல ஏற்கனவே பொடி பண்ணி வெச்ச சர்க்கரை பொடியை போட்டு கிளறுங்க. இப்போ சர்க்கரை உருகத் தொடங்கும். இந்த ஸ்டேஜ்ல அரைச்சு வைச்சிருக்கிற எள்ளு பொடியை அதில் சேர்த்துக்கோங்க.

6

Step 5:

இந்த கலவையில பாதாம், பிஸ்தா, முந்திரி பருப்புகளை சின்ன துண்டுகளாக்கி சேர்த்து கை பொறுக்கும் சூட்டில் இந்த கலவையை சின்னச் சின்ன உருண்டைகளா லட்டு ஷேப்ல பிடிச்சுக்கோங்க.இந்த சுவையான சாஃப்டான லட்டுக்களை ஒரு ஏர் டைட் டப்பாவில் போட்டு வச்சு ஒரு வாரம் வெச்சிருந்து சாப்பிடலாம்

2

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here