புளிப்பான மாங்காய் சாதம் செய்வது எப்படி

0
24

 • 35mTotal Time
 • 15mPrep Time
 • 185Calories
(Serving: 2)

முக்கிய பொருட்கள்

 • 1 கப் வேகவைத்த/ வேகவைப்பது அரிசி
 • 1 Numbers துருவிய மாங்காய்

பிரதான உணவு

 • 10 Numbers பச்சை மிளகாய்
 • தேவையான அளவு பெருங்காயம்
 • தேவையான அளவு மஞ்சள்
 • 1 தேக்கரண்டி கடுகு விதைகள்
 • 1 தேக்கரண்டி உளுந்து பருப்பு
 • 1/2 கப் பச்சை வேர்க்கடலை
 • தேவையான அளவு கறிவேப்பிலை
 • 1 கைப்பிடியளவு நறுக்கிய கொத்தமல்லி இலை
 • 1 கப் துருவிய தேங்காய்
 • 1 தேக்கரண்டி வெந்தய தூள்
 • தேவையான அளவு உப்பு

வெப்பநிலைக்கேற்ப

 • 1/2 கப் சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய்

How to make: புளிப்பான மாங்காய் சாதம் செய்வது எப்படி

Step 1:

ஒரு மிக்ஸி சாரில் பச்சை மிளகாய், பெருங்காயத்தூள் மற்றும் மஞ்சள் சேர்த்து கொர கொரவென அரைத்துக் கொள்ளுங்கள்.

கர்நாடக ஸ்பெஷல் மாங்காய் சாதம்!

Step 2:

ஒரு கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, உளுந்தம் பருப்பு, நிலக்கடலை போட்டு தாளியுங்கள். 2-3 நிமிடங்கள் வதக்கி கொள்ளுங்கள்

1

Step 3:

இப்பொழுது அரைத்து வைத்த விழுதையும் சேர்த்து கறிவேப்பிலை போட்டு 2 நிமிடங்கள் வதக்கவும். நறுக்கிய கொத்தமல்லி இலைகள், வெந்தயப் பொடி, சமைத்த சாதம், துருவிய மாங்காய் எல்லாம் சேர்த்து வதக்க வேண்டும். மாங்காய் ரெம்ப புளிப்பாக இருந்தால் கொஞ்சம் சர்க்கரை சேர்த்து கொள்ளுங்கள்.

3

Step 4:

பிறகு துருவிய தேங்காய் துருவல் சேர்த்து தேவைக்கேற்ப உப்பு சேர்த்து வதக்குங்கள். அடுப்பை அணைத்து விட்டு சுடச்சுட மாங்காய் சாதத்தை பரிமாறுங்கள்.

4

Step 5:

மாங்காய் சாதமும் தொட்டுக்க சட்னியும் வைத்து சாப்பிட்டு பாருங்கள். சுவையாக இருக்கும்.

5

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here